📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 07, 2026 10:00 PM

Tamil News Live: முதலமைச்சர் பேசியது எதற்கும் ஆதாரம் கிடையாது..!- உதயநிதி

Tamil News Live: முதலமைச்சர் பேசியது எதற்கும் ஆதாரம் கிடையாது..!- உதயநிதி

சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் ரவி சங்கர் பேசிக்கொண்டிருந்தபோது, நேரத்தின் அருமை உங்களுக்கு தெரியும்... பலர் பேச வேண்டியுள்ளது. பலரிடம் நீங்கள் சாட்டையை சுழற்றியவர்!" என மாற்று சபாநாயகர் விஜய் சரவணன் கூறினார்.

அதற்கு, “10 நிமிடத்தைத் தாண்ட மாட்டேன்... எப்படி முடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்!" என துணை சபாநாயகர் ரவி சங்கர் பதிலளித்தார். இருவரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.