📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 08, 2026 04:03 AM

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

சென்னை: தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 14,190 ரூபாய்க்கும், சவரன், 1,13,520 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாயாக இருந்தது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் குறைந்து, 14,130 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் குறைந்து, 1,13,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.