Cinema
July 10, 2026 06:31 PM
'சூப்பர் ஹீரோ’ படத்தின் 3வது லுக் போஸ்டர் வெளியீடு
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சூப்பர் ஹீரோ’. விக்னேஷ் வேணுகோபால் இயக்கத்தில் வெளியாகும் இப்படத்தில் நடிகை தேஜு அஷ்வினி, சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனம் ‘சூப்பர் ஹீரோ’ படத்தை தயாரிக்கிறது. ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் கடந்த 6ம் தேதியும், 2வது லுக் கடந்த 8ம் தேதியும் வெளியானது.
3வது லுக் போஸ்டர்
தொடர்புடைய செய்திகள்
Cinema