பராமரிப்பு பணி: திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம்
திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பகுதியாக ரத்து
இதேபோல், மயிலாடுதுறை திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 16833) மேற்கண்ட தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து திருவெறும்பூர் வரையும், சேலம் - மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 16812) நாளை சேலத்தில் இருந்து திருச்சி வரையும், காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (எண் 76825) வருகிற 13 மற்றும் 15-ந்தேதிகளில் காரைக்காலில் இருந்து திருவெறும்பூர் வரையும், திருப்பாதிரிப்புலியூர் திருச்சி மெமு ரெயில் (எண் 76811) வருகிற 15-ந்தேதியில் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து வாளாடி வரையும், கோவை - மயிலாடுதுறை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12084) வருகிற 15-ந்தேதி கோவையில் இருந்து திருச்சி ஜங்ஷன் வரையும் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாதை மாற்றம்
ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றம்