Business
July 13, 2026 08:33 AM
‘வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் மதுரையில் கைது
யூடியூப் சேனல் ஊழியரை ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மதுரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாட்டர்மெலன் ஸ்டார்
அந்த சீனை வேடிக்கையாக நடித்து பிரபலமானவர் தான் இந்த திவாகர். தமிழ் 'பிக்பாஸ் -9' சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அதன்பிறகு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி, இன்ஸ்டாகிராமில் வேடிக்கையாக வீடியோ போன்றவற்றை பதிவிட்டு வருகிறார். மேலும் சில படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
கொலை மிரட்டல்
தொடர்புடைய செய்திகள்
Business