📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 12, 2026 04:16 PM

ABP Nadu Top 10, 12 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 12 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 12 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 12 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 11 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 11 July 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி எஸ். ஜானகி உடல்நலக் குறைவால் காலமானார். Read More

Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!

வியட்நாமின் ஃபு குவோக் தீவுக்கு அருகே 32 இந்தியர்களை ஏற்றிச் சென்ற வேகப் படகு கவிழ்ந்ததில், தமிழர் உட்பட குறைந்தது 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். Read More

Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!

பாடகி ஜானகி தமிழில் 1957ம் ஆண்டு பாடிய முதல் பாடலும் 2018ம் ஆண்டு பாடிய கடைசி பாடலும் வெளியாகவே இல்லை. Read More

Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!

இசைஞானி இளையராஜா இசையில் பாடிய முதல் பெண் பாடகி ஜானகி. அன்னக்கிளி படத்தில் அவர் 3 பாடல்கள் பாடியிருப்பார். Read More

400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?

புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More

ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி

கால்பந்து வீரர் மெஸ்ஸி Spider-Man: Brand New Day படத்திற்கான விளம்பர வீடியோவில் நடித்ததற்காக, சுமார் ரூ.143 கோடி சம்பளமாக பெற்றிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது Read More

2026 Fathers Day: 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!

தந்தையர் தினம் என்பது ஒருநாள் கொண்டாட்டம் இல்லை. நம்முடைய ஒவ்வொரு அசைவிலும் அப்பாவின் எண்ணம், உணர்வு உள்ளது. அப்படியான தந்தையர் தினம் தொடர்பான வாழ்த்து செய்திகளைக் காணலாம். Read More

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. அதே நேரம் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி