Tamil Nadu
June 10, 2026 08:00 AM
பாஜகவில் இருந்து அமர்பிரசாத் ரெட்டி விலகல்?
சென்னை: பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்தில் ஆன்லைன் வாயிலாக லட்சக் கணக்கானோர் இணைந்து வருகின்றனர். தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் இதில் இணைந்துள்ளனர்.
இதனால் அவர் பாஜகவில் இருந்து விலகுவார் என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu