Cinema
July 10, 2026 02:33 PM
கரூரில் முதல்வர் விஜய்: 41 பேரின் குடும்பங்களுக்கு அரசுப்பணி
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் சென்றுள்ளார். கரூரில் கடந்த ஆண்டு செப்டெம்பர் 27 அன்று, விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அவர் கரூர் சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Cinema