Latest News
July 12, 2026 11:34 PM
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு!
கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் மாயமான ஒருவரை தேடும் பணி இன்று 6ம் நாளாக நடந்து வந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதன் மூலம் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n
தொடர்புடைய செய்திகள்
Latest News