📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 13, 2026 01:34 PM

விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றசாட்டு

விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றசாட்டு

விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றசாட்டு

சென்னை: கரூர் வழக்கு விசாரணையை பாதிக்கும் வகையில் விஜய் பேச்சு அமைந்ததாக புகார் அளித்துள்ளோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n