Business
August 17, 2026 07:03 AM
இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 17)
இன்று பணவரவுகளில் இருந்து வந்த தடைகள்விலகி மேன்மையான பலன்கள் ஏற்படும். கடன்கள் சற்றுக் குறையும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை நிலவும். எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்க பெறலாம்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
தொடர்புடைய செய்திகள்
Business