📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 12, 2026 11:31 PM

ABP Nadu Top 10, 12 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 12 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 12 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 12 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 12 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 11 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

விலைவாசி உயர்வுக்கு மத்தியில் TTDC அதிரடி: 99 ரூபாய்க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) அதிரடி நடவடிக்கையாக தனது உணவகங்களில் சிக்கன் பிரியாணியை வெறும் 99 ரூபாய்க்கு விற்பனை செய்ய தொடங்கியுள்ளது Read More

Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்

அமெரிக்கா அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டதாகவும், "ஒருதலைப்பட்ச ஒப்பந்தங்களின் சகாப்தம் முடிந்துவிட்டது. கொடுத்த வாக்கை காப்பாற்றி, அதற்கான விலையை கொடுக்குமாறு அவர்களிடம் கூறினோம். இப்போதுதான் யதார்த்தம் உறைக்கத் தொடங்கியுள்ளது." என்றும் காலிபாஃப் கூறினார். Read More

S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு

Singer S Janaki Funeral: மறைந்த பாடகி எஸ்.ஜானகியின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்படும் என, கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் அறிவித்துள்ளார். Read More

Lingusamy: "விஜய் முதலமைச்சர் ஆனதுல ரொம்ப சந்தோஷம்.." இயக்குனர் லிங்குசாமி நெகிழ்ச்சி

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குனர் லிங்குசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். Read More

400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?

புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More

ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி

கால்பந்து வீரர் மெஸ்ஸி Spider-Man: Brand New Day படத்திற்கான விளம்பர வீடியோவில் நடித்ததற்காக, சுமார் ரூ.143 கோடி சம்பளமாக பெற்றிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது Read More

Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை

Cancer Risk: தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக, மருத்துவ ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Read More

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. அதே நேரம் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி