📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 18, 2026 01:03 AM

ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநத்தம்: விலைவாசி உயர்வை கண்டித்து ராமந்தத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநத்தம் பஸ் நிலையில் ஜீவா ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சாந்தப்பன், செயலாளர் வேல்முருகன், துணைச் செயலாளர் சுவாதி, நிர்வாகி இப்ராகிம் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், மகளிர் இலவச பஸ் திட்டத்தால், ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதை கண்டித்து கோஷமிடப்பட்டது.