📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 28, 2026 05:03 PM

ஆசிய விளையாட்டு போட்டி அப்டேட்; இந்தியா இதுவரை வென்ற பதக்கம் 39

ஆசிய விளையாட்டு போட்டி அப்டேட்; இந்தியா இதுவரை வென்ற பதக்கம் 39

சென்னை: ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 39 பதக்கங்களை ( 4 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம்) வென்றுள்ளது.

ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. இன்று (செப் 28) இந்திய வீராங்கனை ஈஷா சிங் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சீனாவின் சியாவோவை எதிர்த்துப் போராடி, நூலிழையில் தங்கத்தை இழந்தார்.

பதக்கப் பட்டியல்!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் இதுவரை 39 பதக்கங்களை வென்றுள்ளனர்.