Business
September 22, 2026 03:03 AM
விண்ணைத் தொடும் அரிசி விலை; காரணம் என்ன?
தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வுக்கான காரணம் குறித்து பொருளாதார நிபுணரும், முன்னாள் வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் அலுவல் சார்ந்த உறுப்பினருமான ஏ.நாராயணமூர்த்தி ஆய்வு செய்து வெளியிட்டுள்ள கருத்துகள் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.
அரிசி விலை கிடுகிடு உயர்வு
அரிசி விலை உயர்வுக்கான காரணம்?
கடனில் சிக்கிய விவசாயிகள்
கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை
தொடர்புடைய செய்திகள்
Business