📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 25, 2026 10:01 AM

தமிழக முதல்-அமைச்சர் விஜய் சிறப்பாக செயல்பட்டார்

தமிழக முதல்-அமைச்சர் விஜய் சிறப்பாக செயல்பட்டார்

கர்நாடக சிறப்பு கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் வறட்சி குறித்து விவாதம் தொடங்கி நடைபெற்றது. இதில் பா.ஜனதா உறுப்பினர் சுனில்குமார் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் இந்த ஆண்டு எல்நினோவால் மழை பற்றாக்குறையாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரித்தது. அதனால் வறட்சியை எதிர்கொள்ள இந்த அரசு தேவையான முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால் அந்த ஏற்பாடுகளை இந்த அரசு செய்ய வில்லை. நடிகர் விஜய் தமிழ்நாட்டில் முதல்-அமைச்சராக வந்துள்ளார்.

அவர் எல்நினோவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை அமைத்து சிறப்பாக செயல்பட்டார்.அந்த குழுவினர் 12 மாவட்டங்கள் இந்த எல்நினோவால் பாதிக்கப்படும் என்று பரிந்துரை வழங்கினர். என்னென்ன முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அந்த குழு கூறியது. அந்த பணியை நீங்கள் ஏன் செய்யவில்லை. உங்களுக்கு அந்த எண்ணம் தோன்றாதது ஏன்?. இவ்வாறு அவர் கூறினார்.