📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 21, 2026 10:01 PM

ABP Nadu Top 10, 21 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 21 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 21 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 September 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

யார் இந்த திரிவேணி? அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற திருமணத்தின் பின்னணி

திரிவேணி இல்ல திருமணத்தில் அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற நிலையில், அந்த தொழில் குழுமத்தின் அரசியல் பின்னணி குறித்து பார்க்கலாம் Read More

ABP Nadu Top 10, 21 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 21 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

Bank Strike : செப்டம்பர் 26 முதல் 5 நாள் வங்கிகள் தொடர்ந்து இயங்காது.! வாடிக்கையாளர்களுக்கு ஷாக் - வெளியான அறிவிப்பு

Bank Strike September : வங்கிகள் மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் அனைத்து சேவைகளிலும் வங்கிகள் முக்கிய தேவையாக உள்ள நிலையில், தொடர்ந்து 5 நாட்கள் தொடர்ந்து இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. Read More

Trump Vs Jinping: 64 ஆண்டுகால வரலாற்றை மாற்றப்போகும் ட்ரம்ப்; சீன அதிபரின் அமெரிக்க பயணத்தில் நடக்கப்போவது என்ன.?

சீன அதிபர் ஷி ஜின்பிங் செப்டம்பர் 23 முதல் 25 வரை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வார். அப்போது, ​​இதற்கு முன் அரிதாகவே நடந்த ஒரு செயலை ட்ரம்ப் செய்யவிருக்கிறார். இந்த நடவடிக்கை அசாதாரணமானதாக கருதப்படுகிறது. Read More

சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா 46 கோடி காசோலை மோசடி புகார்!

ரூ.46 கோடி காசோலை விவகாரம் தொடர்பாக நடிகை ராதா, தனது சகோதரி அம்பிகா மீது காவல் புகார் அளித்துள்ளார். Read More

2027 ஆஸ்கர் தேர்வில் இளையராஜா இசையமைத்த இரண்டு படங்கள் !

இசைஞானி இளையராஜா இசையமைத்த ‘கோந்தல்’, ‘அந்தோனி’ படங்கள் 2027 ஆஸ்கர் பயணத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இதன் பின்னணி என்ன? Read More

முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு செய்துள்ள வீராங்கனைகளுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். Read More

Lionel Messi: போதும்பா முடிச்சுக்கலாம்..! சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் அதிரி புதிரி சாதனைகள் - முழு லிஸ்ட்

Lionel Messi Records: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அர்ஜெண்டினாவில் லயோனல் மெஸ்ஸி படைத்துள்ள வரலாற்று சாதனைகள் சிலவற்றை இங்கே அறியலாம். Read More

Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

LIVE | Kerala Lottery Result Today (21.09.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று; கோடீஸ்வரர் ஆவப்போவது யாரு?

Kerala Lottery Result (September 21, 2026): கேரள மாநில லாட்டரித் துறையின் பாக்யதாரா லாட்டரிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இன்று (செப்.21) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி