Tamil Nadu
October 04, 2026 07:03 PM
வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற வழிகாட்டு நெறிமுறைகள்வெளியீடு..!
சென்னை: தவெக அரசு பட்ஜெட்டில் அறிவித்த திட்டமான, வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற வழிகாட்டு நெறிமுறைகள், தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தனி நபர்களுக்கு சிபில் ஸ்கோர் 600க்கு மேல் இருக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் தரவரிசை 7க்குள் இருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கடன்களுக்கான பிணையச் சொத்து விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu