📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 19, 2026 10:34 AM

தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகம்; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,200 அதிகரிப்பு

தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகம்; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,200 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று (செப் 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,040 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், கிராமுக்கு 130 ரூபாய் அதிகரித்து 14,285 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 17) ஆபரண தங்கம் கிராம், 14,010 ரூபாய்க்கும், சவரன், 1,12,080 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

வெள்ளியும் உயர்வு