📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 19, 2026 12:33 PM

முதலமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்..!!

முதலமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்..!!

முதலமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்..!!

சென்னை: உலக பொருளாதார மன்ற தலைவர் அலோயிஸ் அழைப்பை ஏற்று முதல்வர் விஜய் ஸ்விட்சர்லாந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில், டாவோஸ் நகரில் வரும் ஜனவரி 18-20 வரை உலக பொருளாதார மன்ற ஆண்டு கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்.