Tamil Nadu
October 04, 2026 11:03 PM
மதுரை திருமங்கலத்தில் கார் ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
மதுரை திருமங்கலத்தில் கார் ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
மதுரை: மதுரை திருமங்கலத்தில் காரும் ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காரில் வந்த நபர், ஆம்புலன்ஸில் நோயாளியுடன் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சொக்கநாதன் பட்டி விளக்கு என்ற இடத்தில் நடந்த கோர விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu