📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 26, 2026 05:04 PM

மலேசிய மேடையில் நடனமாடவிருக்கும் சிங்கப்பூர் மூத்தோர்

மலேசிய மேடையில் நடனமாடவிருக்கும் சிங்கப்பூர் மூத்தோர்

மூத்தோர் துடிப்புடன் மூப்படைய நடனம் மூலம் மேடை அமைத்துக் கொடுக்கிறது மாயா டான்ஸ் தியேட்டர். இம்முறை வெளிநாட்டிலும் நால்வர் கால் பதிக்கவுள்ளனர். கோலாலம்பூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் "The Blossoms Project" எனும் முதல் கலைப் பரிமாற்ற நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர். அங்குள்ள கலைஞர்களுடன் இணைந்து நடனமாட அவர்கள் இன்று புறப்பட்டுள்ளனர்.