Business
September 16, 2026 12:32 PM
காப்பர் விலை அதிரடி உயர்வு.. மின் சாதனா பொருட்களில் விலை உயரும் அச்சம்
சர்வதேச சந்தையில் காப்பர் விலை வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு டன் 14,000 டாலரைத் தாண்டியுள்ளதால், மின் வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் உற்பத்திச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலையை நிறுவனங்கள் விரைவில் உயர்த்தக் கூடும் என்று தொழில் துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.