📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka September 25, 2026 08:04 AM

இங்கிலாந்தை கதறவிட்ட இலங்கை.. பட்லர் காயத்தால் பின்னடைவு.. குசால் மெண்டிஸ் அதிரடி சதம்!

இங்கிலாந்தை கதறவிட்ட இலங்கை.. பட்லர் காயத்தால் பின்னடைவு.. குசால் மெண்டிஸ் அதிரடி சதம்!

இங்கிலாந்தை கதறவிட்ட இலங்கை.. பட்லர் காயத்தால் பின்னடைவு.. குசால் மெண்டிஸ் அதிரடி சதம்!

லீட்ஸ்: லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அசாத்திய த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, கேப்டன் குசால் மெண்டிஸின் அபார சதத்தால் 50 ஓவர்களில் 321 ரன்கள் குவித்தது. அசுர வேகத்தில் ஆடிய குசால் மெண்டிஸ் 12 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 121 ரன்கள் விளாசினார். கமிந்து மெண்டிஸ் 54 ரன்களும், பவன் ரத்நாயக்க 47 ரன்களும் சேர்த்து பலம் தந்தனர்.

கங்காரு படையை சுருட்டிய தென்னாப்பிரிக்கா.. பிரீட்ஸ்கே சதம், கேசவ் மகராஜ் சுழலில் வீழ்ந்த ஆஸ்திரேலியா வில் ஜேக்ஸ் 52 ரன்கள் எடுத்த போதிலும், இலங்கை வீரர்கள் டெத் ஓவர்களில் துல்லியமாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வேட்டையாடினர். கடைசி நேரத்தில் வலியோடு மீண்டும் களமிறங்கிய பட்லர் உடனடியாக ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் செப்டம்பர் 27 அன்று ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.