📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 15, 2026 11:04 PM

சிங்கப்பூர் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நவராத்திரி விழா

சிங்கப்பூர் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நவராத்திரி விழா

தொழிலாளர்களும் தொழிற்சாலைகளும் நிறைந்த பகுதியான ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நவராத்திரி விழா தொடங்கி அரங்கம்நிறை பக்தர்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளில் ஜெய் சம்போ குழுவினரின் இசை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்