📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 09, 2026 05:30 PM

சென்னை: வியாசர்பாடியில் மின்வெட்டு காரணமாக தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. எருக்கஞ்சேரி அருகே நள்ளிரவு மின்மாற்றி வ

சென்னை: வியாசர்பாடியில் மின்வெட்டு காரணமாக தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. எருக்கஞ்சேரி அருகே நள்ளிரவு மின்மாற்றி வ

சென்னை: வியாசர்பாடியில் மின்வெட்டு காரணமாக தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. எருக்கஞ்சேரி அருகே நள்ளிரவு மின்மாற்றி வெடித்து சிதறியதால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் மின்சாரம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.