ஆசிய விளையாட்டு 2026 செப். 21 இந்தியா ஆடும் போட்டிகள் பட்டியல்.. தங்கம் வெல்ல வாய்ப்பு இருக்கு!
ஆசிய விளையாட்டு 2026 செப். 21 இந்தியா ஆடும் போட்டிகள் பட்டியல்.. தங்கம் வெல்ல வாய்ப்பு இருக்கு!
நகோயா: ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3-வது நாளான இன்று (செப்டம்பர் 21, திங்கட்கிழமை) இந்திய வீரர்கள் 11 வகையான விளையாட்டுகளில் களம் காண்கின்றனர். இதில் துப்பாக்கி சுடுதல், நீச்சல், சாப்ட் டென்னிஸ் மற்றும் வுஷூ ஆகிய விளையாட்டுகளில் இந்தியாவுக்கு நேரடிப் பதக்க வாய்ப்புகள் காத்திருக்கின்றன. குறிப்பாக, ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலக சாம்பியன் ருத்ராங்க்ஷ் பாட்டீல் தங்கம் வெல்லும் முனைப்பில் துப்பாக்கி சுடுதலில் ஈடுபடுகிறார். டேபிள் டென்னிஸ் களத்தில் பாகிஸ்தானை ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இந்தியா எதிர்கொள்கிறது. மகளிர் ஹாக்கியில் இந்தியா - இந்தோனேசியா அணிகளும், கபடியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளும் தங்களது போட்டிகளை தொடங்குகின்றன.
துப்பாக்கி சுடுதல்:
டேபிள் டென்னிஸ்:
பாட்மிண்டன்:
குத்துச்சண்டை:
கலப்பு தற்காப்புக் கலை (எம்.எம்.ஏ):
சாப்ட் டென்னிஸ்:
செபக் டக்ரா: