📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 24, 2026 12:04 PM

தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,280 குறைவு

தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,280 குறைவு

சென்னை: சென்னையில் இன்று (செப் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1080 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது;தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 22) ஆபரண தங்கம் கிராம், 14 ஆயிரத்து 185 ரூபாய்க்கும், சவரன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

வெள்ளியும் சரிவு

சிறப்பு வீடியோ!

சடாரென சரிந்த தங்கம் விலை; இன்று ஒரு சவரனுக்கு இவ்வளவு குறைவா?

வீடியோ பார்த்து விலை நிலவரத்தை அறிய வேண்டுமா?

இங்கே கிளிக் செய்யவும்