📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 28, 2026 08:04 PM

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்த அறிவிப்பு: இலவச பயணம் & மானியம் கோரி செப்

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்த அறிவிப்பு: இலவச பயணம் & மானியம் கோரி செப்

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்த அறிவிப்பு: இலவச பயணம் & மானியம் கோரி செப்-30ல் போராட்டம்

சென்னை: தனியார் பேருந்துகளிலும் பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு நஷ்டஈடாக தனியாருக்கு மானியம் வழங்க வேண்டும். நாளை மறுநாள் (30.09.26) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளார்