Tamil Nadu
October 05, 2026 10:00 PM
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளர்கள் சங்கம் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்
ஆரம்ப சுகாதார நிலைய ஐசிடிசி பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட அடிப்படை ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். சென்னையில் வரும் 7 ஆம் தேதி காலை , தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu