Tamil Nadu
October 15, 2026 09:03 PM
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி
சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். இதற்கு முன்பு 2016ல் 20%, 2012ல் 23% பெய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் கடலோர மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்யும். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது. சூப்பர் எல் நினோ காரணமாக பெருவெள்ளம் ஏற்படும் அளவுக்கு வாய்ப்புகள் தற்போது இல்லை
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu