📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 16, 2026 09:00 AM

தீபாவளி பரிசு வழங்க முதல்வர் விஜய் ஆலோசனை | Free Grocery Package Diwali | Tamil Nadu Price Rise

தீபாவளி பரிசு வழங்க முதல்வர் விஜய் ஆலோசனை | Free Grocery Package Diwali | Tamil Nadu Price Rise

ரேஷனில் இலவச மளிகை தொகுப்பு? CM விஜய் தரப்போகும் தீபாவளி பரிசு தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி, துவரம்பருப்பு உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களைக் முன்வைத்து வருகின்றன.