Sports
September 25, 2026 03:03 PM
ஆசிய விளையாட்டு போட்டி; இந்திய வீரர்கள் கமல்ஜீத், சுருச்சி சிங் தங்கம் வென்று அசத்தல்
டோக்கியோ: ஆசிய விளையாட்டில் கலப்பு 10மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் கமல்ஜீத் - சுருச்சி சிங் ஜோடி தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளனர்.
ஜப்பானில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. இன்று (செப் 25) கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. கமல்ஜீத் - சுருச்சி சிங் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
பதக்க பட்டியல்
தொடர்புடைய செய்திகள்
Sports