📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 29, 2026 01:03 AM

வீரமணி போக்சோ வழக்கு: திமுகவை குற்றம் சுமத்தி பேச அமைச்சர்களுக்கு தடை தேவை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

சென்னை: வீரமணி போக்சோ வழக்கு - திமுகவை குற்றம் சுமத்தி பேச அமைச்சர்களுக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை தவெக-வினர் பின்பற்றவில்லை என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். நீதிமன்றத்திற்கு தவெக-வினர் மரியாதை அளிக்க வேண்டும். பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை செப் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.