📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 22, 2026 03:31 PM

தமிழ்நாடு: இபிஎப்ஓ, இஎஸ்ஐசி குறைதீர்ப்பு முகாம்கள்

தமிழ்நாடு: இபிஎப்ஓ, இஎஸ்ஐசி குறைதீர்ப்பு முகாம்கள்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களின் குறைகளை விரைவாக தீர்க்கவும், "நிதி உங்கள் அருகில்", "சுவிதா சமகம்" என்ற பெயரில் ஒருங்கிணைந்த பொதுமக்கள் தொடர்பு மற்றும் குறைதீர்ப்பு முகாமை மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்பும் ஊழியர் அரசு காப்பீட்டு கழகமும் (இஎஸ்ஐசி) இணைந்து நடத்துகின்றன.

இந்த முகாம், 2026, ஜூன் 29 அன்று காலை 9:15 மணி முதல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

தீர்வு காணலாம்

முகாம் நடைபெறும் இடங்கள்:

கப்பலூர் இண்டஸ்ட்ரியலிஸ்ட்ஸ் அசோசியேஷன் கப்பலூர் சிட்கோ, தர்மத்துப்பட்டி, மதுரை - 625008.

எம்/எஸ். பர்ஸ்ட் கார்மென்ட் மேனுஃபேக்ச்சரிங் கம்பெனி (1) பிரைவேட் லிமிடெட், எண். 3/68, அரசன்னூர், சிவகங்கை - 630 561

இராமநாதபுரம்

சி.என்.எம்.எஸ்.சிவகாமி மெட்ரிக் பள்ளி, பொன்னகர் சாலை, சின்னமனூர், தேனி -625515

ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு மெமோரியல் கல்லூரி, சடையம்பட்டி, சாத்தூர் 626203,

எம்/எஸ் சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முஞ்சிக்கல், கொடைக்கானல்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.