Politics
October 05, 2026 01:03 PM
தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையைவிட பல கோடி ரூபாய் அதிகமாக செலவு: தவெக வேட்பாளர்கள் மீது நடவடிக்கை கோரி புகார்!
தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையைவிட பல கோடி ரூபாய் அதிகமாக செலவு: தவெக வேட்பாளர்கள் மீது நடவடிக்கை கோரி புகார்!
தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையைவிட பல கோடி ரூபாய் அதிகமாக செலவு செய்ததாக புகார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மேலூரைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அமலன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். ரோடு ஷோ, பேரிகார்டு, வெளியூர்களில் இருந்து ஆட்களை வரவழைத்தல், பிரம்மாண்ட கொடிக்கம்பங்கள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு அதிகளவில் செலவு செய்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Politics