📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News May 23, 2026 09:28 AM

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை(23

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை(23

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை(23-05-2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. லிஸ்ட் வந்தாச்சு.. செக் பண்ணுங்க மக்களே

Tamil Nadu Power Shutdown (23-05-2026): தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (மே 23 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை திருப்பத்தூர் மாவட்டத்தில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:

அனுப்பு, பரதராமி, பாக்கம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழலத்தூர், மோடிக்குப்பம், பிச்சனூர், போடிப்பேட்டை, செட்டுக்கரை, மோடிக்குப்பம், செருவாங்கி, சண்டப்பேட்டை, சைனகுண்டா, பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளித்திகை, செண்டத்தூர், சின்னவரிகம், துத்திப்பேட்டை, பெரியவரிகம், உமராபாத், மிட்டலம், நரியம்புட், அழிஞ்சிக்குப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல், பேர்ணம்பட், பாலூர், ஒம்மாக்குப்பம், கோத்தூர், குண்டலப்பள்ளி, சத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பூட், பத்தரப்பள்ளி, பல்லாலகுப்பம்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்