📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 07, 2026 09:03 AM

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம்: ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சிறப்பு தூதர்கள் பேச்சுவார்த்தை..!

மாஸ்கோ: உக்ரைன் போரை முடிக்க, ரஷ்ய அதிபர் புதினுடன் மாஸ்கோவில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சிறப்பு தூதர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் இருந்ததாக ரஷ்யாவின் க்ரெம்லின் மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதர்கள் இன்று உக்ரைனுக்கு சென்று அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஆலோசிக்க உள்ளனர்.