Business
October 07, 2026 11:01 AM
மக்களே உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்....ஏறுமுகமாக மாறிய தங்கம் விலை!
மக்களே உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்....ஏறுமுகமாக மாறிய தங்கம் விலை!
இன்று சென்னையில் தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளதால், நகை வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் சந்தித்து வரும் நிலையில், நேற்று(அக்.,-06) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்து ஒரு சவரன் ரூ 1,09,280க்கும், கிராமுக்கு ரூ 15 குறைந்து ஒரு கிராம் ரூ 13,660க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன் படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,09,680க்கும்,கிராமுக்கு ரூ 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,710க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தொடர்புடைய செய்திகள்
Business