📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 14, 2026 03:04 PM

மார்ச் 3-ல் பிளஸ் 2, மார்ச் 17-ல் 10

மார்ச் 3-ல் பிளஸ் 2, மார்ச் 17-ல் 10

அமைச்சர் ராஜ்மோகன்

பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி பிப்.26-ம் தேதிக்குள் 10-ம் வகுப்புக்கான செயல்முறைத் தேர்வு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 17-ல் தொடங்கி ஏப்ரல் 12 வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.20-ல் வெளியிடப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:

ஆங்கிலம்: 25.03.2027

அறிவியல்: 05.04.2027

சமூக அறிவியல்: 09.04.2027

விருப்பப் பாடம்: 12.04.2027

12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

ஆங்கிலம்: 08.03.2027

வேதியியல்: 12.03.2027

உயிரியல்: 19.03.2027

இயற்பியல்: 23.03.2027

கணக்குப் பதிவியல்: 12.03.2027

கணினி அறிவியல்: 15.03.2027

தாவரவியல்: 19.03.2027

பொருளியல்: 23.03.2027

விலங்கியல்: 29.03.2027 தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது என்று அமைச்சர் அறிவித்தார்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.20-ம், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதியும் வெளியாகிறது.