Tamil Nadu
September 24, 2026 12:05 AM
குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் : கனிமொழி எம்.பி.
குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும் என்று தி.மு.க. எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
உயிர்காக்கும் மருந்துகள்
சுகாதாரத்துறை?
இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேட துடிக்கும் அக்கறையை குழந்தைகளின் உயிர்களை காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா? குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu