Tamil Nadu
September 23, 2026 11:06 PM
கோவையில் 2 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை: பெண் கைது
கோவையில் 2 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை: பெண் கைது
கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில் 2 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பெணை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 15-ம் தேதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி விஜயலட்சுமியின் சடலத்திற்கு அருகே சிக்கிய உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளியை போலீசார் கைது செய்தனர். மூதாட்டியிடம் நகையை திருட வாயை பலமாக மூடிய நிலையில் மூச்சுத்திணறி மூதாட்டி விஜயலட்சுமி உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu