📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 23, 2026 10:03 AM

கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்து

கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்து

கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்து

மாமண்டூர் : கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி தடுப்புச் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 28 பேரும் காயங்கள் இன்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.