Tamil Nadu
October 14, 2026 02:01 PM
இந்தியாவிலேயே பணவீக்கத்தில் 'தமிழ்நாடு' முதலிடம்; ஏன் தமிழ்நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயருகிறது?
நேற்று முன்தினம் (அக்டோபர் 12), மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையின்படி,
கடந்த ஆகஸ்ட் மாதம் 4.83 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் பணவீக்கம், செப்டம்பர் மாதம் 5.54 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டைப் பார்த்தால், அது ஆகஸ்ட் மாதம் 5.97 சதவிகிதமாக இருந்துள்ளது. இப்போது 7.74 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் அதிக பணவீக்கத்தைச் சந்தித்த முக்கிய பொருள்கள்... (ஆகஸ்ட் மாத ஒப்பீடு)
> வெங்காயம் 48.78 சதவிகிதத்திலிருந்து 108.09 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
> வெள்ளி நகைகள் 106.81 சதவிகிதத்திலிருந்து 87.80 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu