📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 28, 2026 02:03 PM

ஹார்முஸ் ஈரானிடம் இல்லையா? எண்ணெய் விலை சொல்லும் உலக சந்தை, முட்டாளா?

ஹார்முஸ் ஈரானிடம் இல்லையா? எண்ணெய் விலை சொல்லும் உலக சந்தை, முட்டாளா?

ஈரான் போர் தொடங்கி ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கப்பட்டதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் பெரும்பாலும் இருக்கிறது. அவ்வப்போது உச்சத்தை வேறு தொட்டிருக்கிறது.

ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு, பிப்ரவரி 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை)...

WTI கச்சா எண்ணெய் - ஒரு பீப்பாவிற்கு 67 டாலர் வர்த்தகமானது.

Brent கச்சா எண்ணெய் - ஒரு பீப்பாவிற்கு 72 டாலருக்கு வர்த்தகமானது.

இப்போது WTI கச்சா எண்ணெயின் விலை 94 டாலர்... Brent கச்சா எண்ணெயின் விலை 107 டாலர்.