📅 Thursday, 09 July 2026 IST | ஆனி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 27, 2026 11:34 PM

எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு தொடர்பாக வருமானவரித் துறை விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு தொடர்பாக வருமானவரித் துறை விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு தொடர்பாக வருமானவரித் துறை விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு தொடர்பாக வருமானவரித் துறை விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எடப்பாடி தனது வேட்புமனுவில் முழுமையான சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n