Tamil Nadu
October 07, 2026 02:03 AM
சென்னை மயிலாப்பூரில் இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக் கொ*ல!
சென்னை மயிலாப்பூரில் இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக் கொ*ல!
சென்னை: சென்னை, மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே சத்தியசீலன்(19) என்ற இளைஞரை மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பியோட்டம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்தியசீலன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu