📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 07, 2026 10:03 PM

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தங்க மோதிரத் திட்ட நிபந்தனையில் தளர்வு

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தங்க மோதிரத் திட்ட நிபந்தனையில் தளர்வு

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தங்க மோதிரத் திட்ட நிபந்தனையில் தளர்வு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் நிபந்தனைகளை தளர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெளி மாநிலத்தில் வசிக்கும் தமிழகத்தில் பிறந்த பெண்களின் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தாயின் பெற்றோர் இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பதற்கான ஆவணங்கள் இருந்தால் திட்டத்தில் பயன்பெறலாம். ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் நிபந்தனைகளை தமிழ்நாடு அரசு விரிவுபடுத்தியது.