Politics
September 15, 2026 04:33 PM
அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக உரிமை மீறல் புகார்
தலைமைச்செயலகத்தில் சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை திமுக சட்டமன்ற கொறடா எ.வ.வேலு உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.
உரிமை மீறல் புகார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ.க்கள், சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமானவரை அவதூறாக பேசுவது விதிமீறல் என்றும், சட்டசபையில் இல்லாதவர்கள் குறித்து பேசுவதும் விதிப்படி தவறு என்றும் தெரிவித்தனர். மிசா தொடர்பான முதல்-அமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி ஏற்கனவே மனு அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
அடுத்தகட்ட நடவடிக்கை
தொடர்புடைய செய்திகள்
Politics