Singapore Tamil
September 15, 2026 05:34 PM
சிங்கப்பூரா, வெளிநாடா? ‘டீ
டீ-பொறி பறக்கும்...இது இளையர்களுக்காக இளையர்களே நடத்திய நவீனப் பட்டிமன்றம்.
இன்றைய இளையர்களை அதிகம் கவர்வது சிங்கப்பூர் வாழ்க்கைமுறையா? வெளிநாட்டு வாழ்க்கைமுறையா?
அந்தத் தலைப்பை வைத்து சுவாரசியமான விவாதம் நடந்தது.
தமிழ் இளையர் விழாவின் ஓர் அங்கமாகச் சிங்கைத் தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
தொடர்புடைய செய்திகள்
Singapore Tamil